ராமகிருஷ்ண வெளியீடுகளில் இருந்து ஆன்மீக கேள்விகள் மற்றும் பதில்கள் | முகப்பு
Recent Topics
கங்கையில் உடலை விட்டால் முக்தி கிடைக்குமா ?
ஞானம் வந்தால் முக்தி கிடைத்துவிடும். குப்பைக் குழியில் இறந்தாலும் சரி, கங்கைக் கரையில் இறந்தாலும் சரி, ஞானிக்கு முக்தி கிடைக்கும். ஆனால் அஞ்ஞானிக்கு கங்கைக் கரையில் கிடைக்குமென கூறப்பட்டுள்ளது.